2019-20 Account slip வெளியீடு.
Direct link
2019-2020 ஆம் நிதி ஆண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கீட்டுத்தாள் (GPF / TPF ACCOUNT SLIP 2019 - 2020)
தற்போது புதிய வழிமுறைகளில் கணக்கீட்டுத் தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது.
ஏற்கனவே தாங்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கீட்டுத் தாளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
தற்சமயம் ஏதேனும் மொபைல் எண்ணை மாற்றி இருப்பின்,
பெயர் மற்றும் GPF / TPF NUMBER மற்றும் பழைய மற்றும் புதிய தெலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி தங்களின் தொலைபேசி எண்ணை மாற்றம் செய்யலாம்.
நன்றி.
மேலும் தகவல்களுக்கு https://tamileducation360.blogspot.com/
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/