ராபின்ஷர்மா கனடிய எழுத்தாளர் மற்றும் தலைமைப் பேச்சாளர் ஆவார். அவரது தனது பொக்கிஷத்தை விற்ற துறவி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
சர்மாவின் 5 வெற்றி கட்டளைகள்
1. காலம் கனியும் என்று காத்திருக்காமல் செயல்பாடுகளை தொடங்குங்கள்.
2. உங்கள் அச்சத்தை பின்தொடர்ந்து சென்றால் அதுவே அகலும்.
3. பிரச்சனைகளை பல கோணங்களில் ஆராயுங்கள்.
4. அனைவரிடமும் தைரியமாக இருங்கள்.
5. எதற்கும் தயாராக இருங்கள் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் வரலாம்.
நன்றி. நம் எண்ணங்கள் எப்படியோ நம் வாழ்க்கையும் அப்படியே. எனவே நம் எண்ணங்கள் நேர்மறை எண்ணங்களாக இருக்கட்டுமே.....
மேலும் தகவல்களுக்கு
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/