அறிஞர்களின் பொன்மொழிகள்:
1. முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.
_ அப்துல் கலாம்
2. அறிவுத் தேவையை விட கவனக்குறைவு தான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.
_வின்ஸ்டன் சர்ச்சில்
3. உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு உயர்த்திப் பேசும் போது செவிடனாய் இரு வாழ்வில் எளிதாய் வெற்றி பெறுவாய்.
_விவேகானந்தர்
மேலும் தகவல்களுக்கு
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/