ஐ சி எஸ் ஐ எல் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வெளியீடு
ICSIL நிறுவனத்தில் Lab Technician, Pharmacist, OT Technician and Radiographers ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் கீழ்காணும் வலைதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறுவீர்.
நிறுவனம்: ICSIL
பணியின் பெயர் : Lab Technician, Pharmacist, OT Technician and Radiographers
பணியிடங்கள் :36
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2020
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயது வரை மேலும் விவரங்களுக்கு உரிய கீழ்காணும் அறிவிப்பினை காண்க.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் B.Sc. MLT/B.Sc. BIO SCIENCE வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 25,500 /- முதல் அதிகபட்சம் ரூ. 29,200/- வரை சம்பளமாக வழங்கப்படும். பணிகளுக்கான ஊதியம் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 18.08.2020 முதல் 21.08.2020 வரைநடைபெற இருக்கிறது. இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ. 1000/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 18.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
Notification link :: http://icsil.in/wp-content/uploads/2020/08/WALK-IN-INTERVIEW-FOR-LNJP.pdf
Online Application link :: http://icsil.in/
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைத்தள பக்கத்தை பின்தொடரவும் நன்றி
எங்கள் வலைதள பக்கம் முகவரி
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/