ONGC நிறுவனத்தில் வேலை 2020
ONGC நிறுவனத்தில் இருந்து Contract Medical Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே கீழ்காணும் தகுதியுடையோர் கீழ்காணும் வலைதள முகவரி விண்ணப்பித்து பணி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: ONGC
பணியின் பெயர்: Contract Medical Officer
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 23
கடைசி தேதி 10.09.2020
வயது வரம்பு :
18 வயதிற்கு மேற்பட்ட எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் MD/ MS/ DNB/ PG/ Diploma/ M.B.B.S தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 55,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1,00,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 12.08.2020 முதல் 10.09.2020 அன்றுக்குள் தங்கள் விண்ணப்பத்தினை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
Download notification direct link :: https://www.ongcindia.com/wps/wcm/connect/e48834f1-90d9-4879-911e-854bff4b7a69/advtdoct110820.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-e48834f1-90d9-4879-911e-854bff4b7a69-nfsddn-
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைத்தள பக்கத்தை பின்தொடரவும் நன்றி
எங்கள் வலைதள பக்கம் முகவரி
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/