தமிழ்நாடு அரசின் 74வது சுதந்திர தின விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த நிலையில் செயல்படும் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி களுக்கு பரிசுகளை மாண்புமிகு தமிழக அரசால் வழங்கப்படும்.
தற்போது 74 ஆவது சுதந்திரதின விருதுகளின் பட்டியலை பார்க்கலாம்.
சிறந்த மாநகராட்சிக்கான விருது
வேலூர் மாவட்டம்
சிறந்த நகராட்சிக்கான விருதுகள்
1. விழுப்புரம்
2. கரூர்
3. கூத்தநல்லூர்
சிறந்த பேரூராட்சி கான விருதுகள்
1. சேலம் வனவாசி
2. தேனி வீரபாண்டி
3. கோவை மதுக்கரை
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைத்தள பக்கத்தை பின்தொடரவும் நன்றி
எங்கள் வலைதள பக்கம் முகவரி
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/