தமிழ்நாடு அரசின் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருதுக்கு கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஆனந்தம் செல்வகுமார் ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க கல்வி கட்டணங்களை தனது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.
அவரது சேவையைப் பாராட்டி ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது டன் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/