TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

28 Aug 2021

சி.ஆர்.பி.எப் பாராமெடிக்கள் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணிப்பிரிவுகளில் 2439 பணி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு....


சி.ஆர்.பி.எப் பாராமெடிக்கள் பணியாளர் தேர்வாணையம் மூலம் அசாம் ரைபிள் மற்றும் சி.ஏ.பி.எப். படையில் பல்வேறு பணிப்பிரிவுகளில் 2439 பணி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

முன்னாள் ஆயுதப் படை வீரர்கள், ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 13-09-2021 முதல் 15-09-2021 வரை சி.ஆர்.பி.எப் மருத்துவமனைகளில் இதற்கான நேர்காணல் நடைபெறுகின்றது.

வயது சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ் , பணி அனுபவ சான்றிதழ்,ஓய்வூதிய சான்றிதழ், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் ஆவடியில் உள்ள ஒருங்கிணைந்த சி.ஆர்.பி.எப் மருத்துவமனையில் இந்த நேர்காணல் நடைபெறுகின்றது. விண்ணப்ப நடைமுறை சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்ள இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

மேலும் இந்தியா நிலக்கரி நிறுவனம் குறித்த அறிவிப்பும் நாளிதழில் வெளியாகி உள்ளது. கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சுரங்கம் (253) எலக்ட்ரிக்கல் (117), மெக்கானிக்கல் (134)சிவில் (57), இண்டஸ்ட்ரீயல் இன்ஜினீரிங் (15) புவியியல் (12) உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான  அறிவிப்பும் நாளிதழில் வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்Coal India Limitedபணியின் பெயர்
Management Trainee

காலிப்பணியிடங்கள்

588

Mining - 253 பணியிடங்கள்
Electrical -117 பணியிடங்கள்
Mechanical -134 பணியிடங்கள்
Civil - 57 பணியிடங்கள்
Industrial Engineering - 15 பணியிடங்கள்
Geology -12 பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் முறை Graduate Aptitude Test in Engineering (GATE) -2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். வயதுபதிவாளர்கள் 04.08.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் அதிகபட்சமாக 56 வயதிக்ரு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கல்வி தகுதி

Geology - Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பிரிவுகள் - பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சிவிண்ணப்ப கட்டணம்

General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS - ரூ.1,180/-

SC / ST / PwD - கட்டணம் கிடையாதுவிண்ணப்பிக்க கடைசி தேதி09.09.2021சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை

வேலைக்கு விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி விவரம்


அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/

மேலும் தகவல்களுக்கு.... 

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/