ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ் தற்போது ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்க வழிவகை.....
ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்க அவங்களுக்கு நேரடியாக சென்று தங்களது விண்ணப்பத்தினை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இடையே புதுப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஓய்வூதியதாரர்கள் கீழ்காணும் லிங்கை பயன்படுத்தி தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து வாழ்நாள் சான்றிதழ் விவரம் சான்றிதழை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Direct link click here
மேலும் தகவல்களுக்கு.... https://tamileducation360.blogspot.com/
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/