செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலவசம்.....
செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலவசம்.....
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
For more details... https://tamileducation360.blogspot.com/
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/