புனித மரியன்னை மேல்நிலை பள்ளி
திண்டுக்கல் - 624001
ஆசிரியர்கள் தேவை
அரசு நிதி உதவிபெறும் நிரந்தரப் பணியிடம் (ஆண்கள் மட்டும்]
பட்டதாரி (வரலாறு) ஆசிரியர் கல்வித்தகுதி:B.A.,B.Ed.,/M.A.,B.Ed., (History)
ஆங்கில வழி சுயநிதிப் பிரிவு
[ஆண்கள் மட்டும்]
பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் கல்வித்தகுதி : B.A.,B.Ed.,/M.A.,B.Ed., (Tamil)
விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.
* நிரப்பப்பட்ட அசல் படிவம் மற்றும் Rs.5/- அஞ்சல்தலை ஒட்டிய சுயமுகவரியிட்ட கவர் பள்ளி ஒருங்கிணைப் பாளருக்கும், நகல் (Xerox) தாளாளருக்கும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் : 30.09.2021
நிரப்பப்பட்ட படிவம் அனுப்பவேண்டிய முகவரி
அசல் படிவம் (original) Rev.Fr.Coordinator
Mary's Higher Secondary School
ost Box. No.6, indigul - 624 001
நகல் படிவம் (Xerox)
Rev.Dr.Correspondent
St.Mary's Higher Secondary School
Post Box. No.6,
Dindigul-624 001
Tamil Education 360 Blogspot
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/