JOB NOTIFICATIONS:இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு
காலியிடங்கள் :
Carpenter(SK)- 3
Cook - 23
Multi Tasking Staff - 103
House Keeping Staff - 23
Lower Division Clerk - 10
Store Keeper - 6
Painter- 6
Suptd(Store) - 3
Mess Staff - 1
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் 25 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Interview
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த விமானப்படை தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/