TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

6 Sept 2021

TCS நிறுவனத்தில் Big data Architect (developer) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள்... B.E பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...

TCS நிறுவனத்தில் Big data Architect (developer) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது... விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்
Tata Consultancy Service

வேலையின் பெயர்
Big data Architect (developer)

காலிப்பணியிடங்கள் Various

தேர்ந்தெடுக்கும் முறை

Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில்

கல்வி தகுதி 
Bachelor of Engineering தேர்ச்சி

பணி அனுபவம்
பணியில் 08 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் No fees

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண மற்றும் விண்ணப்பிக்க   இந்த லிங்கில் சென்று காணவும்.


மேலும் இது சார்ந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு செய்திகளை பெற கீழ்காணும் எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுவில் இணையவும்.

Whatsapp group link.... JOIN

Telegram group link.... JOIN

Our website Tamil Education 360

Tamil Education Team. 

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/