DEO TRANSFERED.... NEW PLACES........
தற்போது நடைபெற்றுவரும் மாவட்ட கல்வி அலுவலர் கலந்தாய்வு குறித்த தகவல்கள் :
திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர்
தஞ்சாவூர் DEO திருமதி மஞ்சுளா தற்போது புதுக்கோட்டை DEO
புதுக்கோட்டை DEO திரு.KS ராஜேந்திரன் தற்போது திருச்சி DEO
மணப்பாறை கல்வி மாவட்டம் . திருமதி சி.செல்வி
முசிறி கல்வி மாவட்டம் திரு. பாரதி விவேகானந்தன்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கல்வி மாவட்ட DEO திரு.சங்கமுத்தையா அவா்கள் உத்தமபாளையம்
பழனி கல்வி மாவட்ட அலுவலராக திரு. திருநாவுக்கரசு
வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை
கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜயேந்திரன்
உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு முத்தையா➖➖➖ ஸ்ரீவில்லிபுத்தூர்
பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்.
Tamil Education 360 Blog Team.

No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/