*3,5,8,10 ஆம் வகுப்புகளுக்கு தேசிய அளவிலான அடைவுத்தேர்வு நடத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டம்.... அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்...*
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, 2021-2022ம் கல்வி ஆண்டில் 3,5,8,10 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 12ம் தேதி தேசிய அளவிலான அடைவுத்தேர்வு நடந்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இதுசார்ந்து அந்த வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்து பயிற்சி அளிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/