சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் ஆன்லைனில் வழக்கு விசாரணை...
நாளை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நேரடி விசாரணை என்ற உத்தரவு நிறுத்திவைப்பு....
காணொலி மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்....
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/