UPSC ன் தற்போதைய அறிவிப்பின்படி எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணி : விரிவுரையாளர்
கல்வித் தகுதி : M.Sc Psychology, Diploma in Prosthetics And Orthotics Engineering துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு :
35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மத்திய அரசின் விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் 27.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு.....https://tamileducation360.blogspot.com
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/