TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

1 Sept 2021

விமானப்படையில் சேர வாய்ப்பு...கடைசி நாள்: 04.09.2021.

விமானப்படையில் சேர வாய்ப்பு...
கடைசி நாள்: 4.9.2021.

விமானப்படையில் 'சி' பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: கிளார்க், ஸ்டோர் கீப்பர், குக், பெயிண்டர், பிட்டர், எம்.டி.எஸ், ஏ.சி., மெக்கானிக், டெய்லர் உட்பட பல பிரிவுகளில் நாக்பூர் 3, கான்பூர் 17, சண்டிகார் 9, சூலூர் (கோவை) 14, ஆவடி (சென்னை) 27, மகாராட்டிரா 36, டில்லி 10, அவுகாத்தி 2, அலகாபாத் 21, பெங்களூரு 15, அரியானா 10, அசாம் 24, மேகாலயா 8, ராஜஸ்தான் 1 என மொத்தம் 197 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: விண்ணப் பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மய்யத்துக்கு அனுப்ப வேண்டும்.

AOC, Base Repair Depot, Air Force Station, Sulur, Coimbatore - 641 401.

AOC, Equipment Depot, Air Force Station Avadi, Avadi IAF(Post)  Chennai -55

கடைசி நாள்: 4.9.2021

Pdf link click here...

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/