தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.காட்.) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2021-2022) விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 13.09.2021 முதல் -22.09.2021 வரை www.tngas.aedu.in மற்றும் www.tngasgedu.org என்ற இணையதன முகவழிகளில் பதிவு செய்யலாம். இணையதன் வாயிலாக விண்மாப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஹிண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- (ரூ. ஐந்நூறு மட்டும்) செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250/-(ரூ. இருநூற்று ஐம்பது மட்டும்) செலுத்தினால் போதுமானது மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன பாடப் பிரிவுகள், சேர்க்கை ரண்ணிக்கை விவரங்கள் www.tngasaeduit மற்றும் www.ngaseeduorg என்ற இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044 28271911 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்: இது தொடர்பாக care@tngasaedu.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதா வாயிலாக செலுத்தலாம். இணையதள வயிலாகக் கட்டணம் செலுத்த இயதை மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்
• Tha Director, Directorate of Collegiate Education. Chennai -5 என்ற பெயரில் 13/09/2021 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். அனைத்து சேர்க்கை உதவி மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயியாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பப் பதிவு துவங்கும் நாள் இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 22.09.2021
தொடர்பு எண் - 044-28271911
Tamil Education 360 Team.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/