TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

13 Sept 2021

*Announcement: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர், இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2021-2022*..


Announcement: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,


இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2021-2022 

நூற்றாண்டு பழமைமிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த வேளாண் கல்வி கற்பிப்பதில் ஒரு முதன்மை நிறுவனமாகும். வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி |படிப்புகளை வழங்குவது, வேளாண்மை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது. இந்திய மற்றும் உலக அளவில் |சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுடனும், ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் இணைந்து தரமான கல்வியை வழங்குவது இப்பல்கலைக் கழகத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.

இப்பல்கலைக்கழகம் 2021-2022 ஆம் கல்வியாண்டில், கீழ்க்காணும் 11 பட்டப்படிப்புகளை, 18 உறுப்பு  மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.

1) இளமறிவியல் (மேதமை) வேளாண்மை 

 2 ) இளமறிவியல் (மேதமை) வேளாண்மை (தமிழ் வழிக்கல்வி)  

3) இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை

4) இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை (தமிழ் வழிக்கல்வி)

5) இளமறிவியல் (மேதமை) வளவியல்

6) இளமறிவியல் (மேதமை) உணவு, ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு முறையியல்

7) இளம் தொழில் நுட்பம் (வேளாண்மை பொறியியல்) 

8) இளம் தொழில் நுட்பம் (உயிரித் தொழில் நுட்பம்)

 9) இளம் தொழில் நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல்)

10) இளம் தொழில் நுட்பம் (உணவுத் தொழில் நுட்டம்) 

11) இளமறிவியல் (மேதமை) வேளாண் வணிக மேலாண்மை

தகுதி

விண்ணப்பதாரர்கள் 
i) மேல் நிலைத் தேர்வில் தகவல் கையேட்டில் பரிந்துரைக்கப்பட்ட

 i) 01.07.2021 அன்று 21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 (பட்டியலினத்தவர் மற்றும்  பழங்குடியினருக்கு வயது வரம்பு இல்லை).

பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

|ii) தமிழ்நாட்டினை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும். மேலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பினை இதர மாநிலங்களில் பயின்ற விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப தகவல் கையேட்டில் உள்ள நிரந்தா இருப்பிட சான்றிதழை (Nativity Certificate) தகுந்த அதிகாரியிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 

மாணவர் சேர்க்கை குறித்த விரிவான தகவல்களை பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல்  கையேட்டில் (2021-2022) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

 விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் என்ற இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக மட்டுமே பூர்த்தி செய்து | சமர்ப்பிக்க வேண்டும். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படமாட்டாது.


இணையதள வாயிலாக மட்டுமே கலந்தாய்வு நடைபெறும். முக்கிய தேதிகள் :

இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய துவங்கும் நாள்

08.09.2021

இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய கடைசி நாள்

 07.10.2021

தரவரிசை பட்டியல் வெளியீடு

18.10.2021

விண்ணப்பக்கட்டணம் :

இதர பிரிவினருக்கு ரூ.600/

SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.300/ விண்ணப்பக் கட்டணத்தினை இணையதள வாயிலாக விண்ணப்ப
படிவத்தில் உள்ள வழிகாட்டி (link) வழியாக செலுத்தலாம்.

 இணையதளம் :


(மேலும் விவரங்களுக்கு:

தொலைபேசி : 0422-6611345 மற்றும் 6611346

மின்னஞ்சல் :

பல்கலைக்கழக சேர்க்கைக்கான அறிக்கை download

For future infoemations kindly join with us..




Tamil Education 360 Team.

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/