தமிழ் நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் கிண்டி, சென்னை - 600 032
சாலை போக்குவரத்து நிறுவனம் (IRT)
கனரக வாகன ஒட்டுநர் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்
(Heavy Vehicle Driving Training)
தமிழ் நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (Skil Development Corporation) மூலம் அனைத்து வகுப்பைச் சார்ந்த ஆண், பெண் ஆகிய இருபாலரிடமிருந்தும் 9 வார கால இயைச களாக வாகன ஒட்டுநர் பயிற்சியில் (Hoavy Vehicke Driving | Training for Commercial Vehicde Drivers) சேருவதற்கான விண்ணப்பங்கள் கீழ்க்காணும் படியத்தில் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Tramport) மூலம் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் அரசே ஏற்கிறது. இது தவிர பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு (Transport & Boarding) செலவினம்ஆகியவை அரசு அனுமதிக்கும் பட்சத்தில் விதிமுறைகளின்படி வழங்கப்படும். தமிழகத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர் கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்ச தகுதிகள் கல்வித் தகுதி தேவையில்லை.
பயிற்சித் துவங்கும் நாளன்று 20 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சித் துவங்கும் நாளன்று இலஞரக வாகம் உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்.
பி.எஸ்.வி.பேட்ஜ் PP'SV Eadg) பதியப் பெற்றிருக்க வேண்டும்
பயிற்சி நடைபெறும் மையங்கள்
கும்மிடிப்பூண்டி திருச்சி(ICT), விழுப்புரம், வேலூர், கும்பகோணாம், காரைக்குடி, தருமபுரி, ஈரோடு, திருநெல்வேலி, புதுக்கோட்டை, நாகர்கோவில், திண்டுக்கள், விருதுநகர், மதுரை, பொள்ளாச்சி
குறைந்தபட்சம் 155 செ.மீ. உயரமும், 40 கிகி. எடையும் இருக்க வேண்டும். உடல் குறைபாடு இன்றி, அங்க அசைவில் குறைபாடின்றி, நீண்ட நாள் மற்றும் சோம். நோய்வாய்ப்பட்டிருக்காமல் இருந்தல் வேண்டும்.
கண்கண்ணாடி அணியாமல் கண்பார்லை. திறன் Std - 1 (55) இருத்தல் வேண்டும். மேலும் நிறபேதம் அறிதரில் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர விரும்புயோர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை www.irtchennai.in என்றஇணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து, பயிற்சி பெற விரும்பும் பையத்தின் பெயரை தெளிவாக குறிப்பிட்டு, விண்ணப்ப படிவந்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்களுடன் (Xerox) கீழ்காணும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது பரிசீலிக்கப்படும்.
முகவரி:
கூடுதல் இயக்குநர் (கவாஓப), சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர் பயிற்சிப் பிரிவு, கும்மிடிப்பூண்டி - 601201, திருவள்ளூர் மாவட்டம்.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/