ஷரியத் அறிவிப்பு
ஹிஜ்ரி 1443 சஃபர் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை ஆங்கில மாதம் 07-10-2021 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்பட்டது.'
ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 08-10-2021 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் மீலாதுன் நபி செவ்வாய்க்கிழமை
19-10-2021 தேதி கொண்டாடப்படும்.

No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/