TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

8 Oct 2021

*சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் (நீதி)  Registrar (Judicial) அவர்களின் இமெயில் முகவரி மாற்றம்...*

சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் (நீதி)  Registrar (Judicial) அவர்களின் இமெயில் முகவரி மாற்றப்பட்டுள்ளது.

அரசு வழக்கறிஞர்கள் மற்றும் தனியார் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் வழக்கு நிலுவை சார்ந்த தகவல்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க பதிவாளர் நீதி அவர்களுக்கு கடிதம் மூலம் தங்களது கோரிக்கைகளை அனுப்பும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது இமெயில் மூலம் கோரிக்கைகளை தரும் நடைமுறை அமலில் உள்ளது. சமீபகாலமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவலக நடைமுறைகளில் பல்வேறு  சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் நீதி அவர்களின் ஈமெயில் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது


நன்றி.

Tamil  Education 360 Team.

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/