TATA குழுமத்தின் பெண்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு.... கல்வித் தகுதி பிளஸ் 2 டிப்ளமோ டிகிரி...
டாடா குழுமத்துடன் இணைந்து உங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்குங்கள்
"Tata Electronics Private Limited" தனது புதிய உற்பத்தி நிறுவனத்தை ஓசூரில் (கிருஷ்ணகிரி மாவட்டம்) தொடங்கவிருக்கிறது. இந்நிறுவனமானது துல்லியமான இயந்திர பாகங்களை (மின்னணுவியல்) தொழில் நிறுவனங்களுக்காக தயாரிக்கவிருக்கிறது. 18,000 பெண்களை வேலைக்கு அமர்த்த திட்டமட்டுள்ளது.
More Details:
1. Openings for Assembly Line and CNC Operators.
2. Qualification: Plus 2 (12th pass); Age: 18-20; Starting salary: Rs. 15,000 onwards.
3. Qualification: Diploma pass; Age: 18-21; Starting salary: Rs. 23,000 onwards.
4. Candidates with Diploma in Mechanical, Automobile, Tool and Die-making, Production, Mechatronics, EEE, ECE & Instrumentation may apply.
5. Physical Fitness: Height> 150 CM and Weight - Minimum 40KG.
6. Selected candidates will undergo one-month, all-expense paid technical skills training at a reputed institution. Only successful candidates will be hired.
Walk-in interview
on October 24th 2021 (Sunday) Time Slots: 9.30am, 11.00am, 12.30pm, 2.00pm & 3.30pm
Venue:
VIDHYA VIKAS MATRIC HR. SEC. SCHOOL,
Vidhya Nagar, Tirupattur Main Road, Uthangarai Taluk, Krishnagirl District, Tamil Nadu: 635 207
Contact No.:
9606080416/9750307365/9606934543/7667644403
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/