TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

12 Oct 2021

TRB POLYTECHNIC EXAM DATE ANNOUNCED.....


பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிபணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண்.14/2019. நாள் 27.11.2019 அன்று வெளியிட்டது. கணினி வழி தேர்வினை நடத்திட உத்தேச தேதியாக அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டது.

அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை (Schedule) அக்டோபர் மாதம் 28 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன் (12..10.2021) வெளியிடப்படுகின்ற இத்தேர்விற்கான, தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு (Admit Card) கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந் தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை (Availability of Examination Centre) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்டுகின்றது.

TAMIL EDUCATION 360 TEAM



No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/