TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

12 Oct 2021

DEO NEW PLACES UPDATED......2


வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமதி அங்கு லட்சுமி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார்

 ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் திரு சம்பத் அவர்கள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார்

திருத்தணி DEO திரு முனிசுப்பராயலு அரக்கோணம். DEO வாக மாறுதல் பெற்றுள்ளோர்.

கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் விழுப்புரம் எடுத்துள்ளார்.

 விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் திருக்கோவிலூருக்கும், வடலூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் சீர்காழியும் எடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்கள்

காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.நாராயணன் அவர்கள் சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக பணியிட மாறுதல் பெற்றுள்ளார்.

குளித்தலை மாவட்ட அலுவலராக பணிபுரிந்த அவர்கள் சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலராக பணியிட மாறுதல் பெற்றுள்ளார்.

பவானி மாவட்ட கல்வி அலுவலர் திரு.பழனி அவர்கள் கோபிசெட்டிபாளையம் மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.

சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராமசாமி அவர்கள் பவானி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார்

திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர

தஞ்சாவூர் DEO திருமதி மஞ்சுளா தற்போது புதுக்கோட்டை DEO*

புதுக்கோட்டை DEO திரு.KS ராஜேந்திரன் தற்போது திருச்சி DEO*

மணப்பாறை கல்வி மாவட்டம் . திருமதி சி.செல்வி* 

முசிறி கல்வி மாவட்டம் திரு. பாரதி விவேகானந்தன்*

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கல்வி மாவட்ட DEO திரு.சங்கமுத்தையா அவா்கள் உத்தமபாளையம்

 பழனி கல்வி மாவட்ட அலுவலராக திரு. திருநாவுக்கரசு

வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை

 கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜயேந்திரன்

உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு முத்தையா ஸ்ரீவில்லிபுத்தூர்

பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்

நாமக்கல்- மாவட்டக் கல்வி அலுவலர் திரு. D. ராமன் 

திருச்செங்கோடு -மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி M. விஜயா அவர்கள்(Former D.E.O.Edappadi)

ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு கணேசன் அவர்கள் அரியலூர் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திலும்

உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திரு ஆனந்தன் அவர்கள் ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலராக மாறுதல் பெற்றுள்ளனர்.


 அருப்புக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சங்கரன்கோவில் மாற்றம் 

கோவில்பட்டி மாவட்டக் கல்லி அலுவலர் திரு.முனியசாமி அவர்கள் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணியேற்பு

 பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்

வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலராக Mrs ஆர் . கீதா

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/