TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

15 Nov 2021

ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01. 01.2021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தல் அறிவுரைகள் - வழங்கப்பட்டமை 20.112021 க்குள் தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனுப்பிட கோருதல்

ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01012021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தல் அறிவுரைகள் - வழங்கப்பட்டமை 20.112021 க்குள் தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனுப்பிட கோருதல்-சார்பு.


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை (panel list) 01012021 அன்றைய நிலவரப்படி தயார் செய்திட பார்வையில் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின்படி அறிவுரை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் அறிவுரைக்கிணங்க சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் தொகுத்து பெற்று, எவர் பெயரும் விடுபடவில்லை என்ற சான்றுடன் இரு நகல்களில் தனிநபர் மூலம் இவ்வியக்ககத்தில் 20.112021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/